ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Tuesday, October 13, 2009

ஜோக்

கடி கடி ஜோக்ஸ்.

கேள்வி. ??? இட்லிக்கும் , பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்???

பதில்.....பொங்கலுக்கு லீவு கிடைக்கும். இட்லிக்கு கிடைக்காது.

கேள்வி......கடல்வாழ் உயிரினங்கள் ஐந்து கூறுக

பதில்........மீன். மீனோட அப்பா, மீனோட அம்மா, அண்ணா,தங்கை மீன்.

இது எப்படி இருக்கு?

14 comments:

கதிர் - ஈரோடு said...

/மீன். மீனோட அப்பா, மீனோட அம்மா, அண்ணா,தங்கை மீன்//

ஆஹா... இது சூப்பரு

வாத்துக்கோழி said...

என் மகளின் பள்ளியில் கேட்டவை

☀நான் ஆதவன்☀ said...

ஜூப்பரு... பட் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் இது மாதிரி

வாத்துக்கோழி said...

i will do my best

வானம்பாடிகள் said...

இது கடி இல்லை. கொசுக்கடி:)). word verification remove pannunga please. entha use um illa. pinnoottam poda porumai illama poiduvanga.

வால்பையன் said...

செம கடிங்க!

வாத்துக்கோழி said...

அடுத்த கடிக்கு ரெடியாக இருக்கவும vaal

வாத்துக்கோழி said...

அறிவுரைக்கு நன்றிகள். வானம்பாடியாரே. திருத்திக்கொள்கிறேன்

பாசகி said...

கலக்கப்போவது அசத்தபோவது யார்லெல்லாம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குங்க :)

பழமைபேசி said...

இஃகிஃகி!

பழமைபேசி said...

//மனச்சாட்சிதான்//

கலக்குறீங்க அக்கா, பொதுவா எல்லாரும் மனசாட்சின்னுதான் எழுதுறது.... ஆனா நீங்க சரியாப் போட்டு இருக்கீங்க! சவாசு!!

வாத்துக்கோழி said...

அப்பாடா. பழஅமைபேசி. நல்ல பேர் வாங்கிவிட்டேன் நன்றி. தங்கள் முதல் வருகைக்கு

வானம்பாடிகள் said...

தீபாவளி வாழ்த்துகள்

தாராபுரத்தான் said...

இன்று தான் உன் இடுக்கையை படித்தேன்.அத்தனையும் தேன் தாயீ.