ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Sunday, August 2, 2009

எஞசோட்டுப்பெண்டுகளே........தினமலர் ஜுலை-௨௨ம் தேதி நாளிதழில் நான்கண்ட ஒரு வேத்னைக்காட்சி. பார்க்க புகைப்படம். குழந்தை இல்லாததற்கு பெண் மட்டும்தான் காரணமா? யாராவது ஆண்கள் இப்படி வேண்டுதல் செய்வார்களா? . கண்ணீர்தான் வருகிறது.