மனச்சாட்சிதான் என் முதல் கடவுள்
ஆஹா எதிர் கட்சி ஆளுங்கோ...
எந்த ஆணாவது தன்னிடம் குறை உள்ளது என்று ஒப்புக்கொள்வரா? கோழைகள்.
குறை யார் மேலும் இருக்கலாம் தோழி. ஆனால் தாய்மை என்ற வரம் இறைவன் பெண் குலத்துக்கு மட்டும் தந்து விட்டார்.அதற்கு நிகராக உலகத்தில் எந்த சுகமும் கிடையாதே. அதனால் தான் பெண்கள் இப்படி வேண்டுதல் பண்ணுகிறார்கள்.
உண்மை. ஜ்ஸ்வந்தி.
//யாராவது ஆண்கள் இப்படி வேண்டுதல் செய்வார்களா? //நியாயமான கேள்வி!ஆச்சி சொன்னது தான் சரி போல!
Post a Comment
5 comments:
ஆஹா எதிர் கட்சி ஆளுங்கோ...
எந்த ஆணாவது தன்னிடம் குறை உள்ளது என்று ஒப்புக்கொள்வரா? கோழைகள்.
குறை யார் மேலும் இருக்கலாம் தோழி. ஆனால் தாய்மை என்ற வரம் இறைவன் பெண் குலத்துக்கு மட்டும் தந்து விட்டார்.
அதற்கு நிகராக உலகத்தில் எந்த சுகமும் கிடையாதே. அதனால் தான் பெண்கள் இப்படி வேண்டுதல் பண்ணுகிறார்கள்.
உண்மை. ஜ்ஸ்வந்தி.
//யாராவது ஆண்கள் இப்படி வேண்டுதல் செய்வார்களா? //
நியாயமான கேள்வி!
ஆச்சி சொன்னது தான் சரி போல!
Post a Comment