ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Sunday, August 2, 2009

எஞசோட்டுப்பெண்டுகளே........தினமலர் ஜுலை-௨௨ம் தேதி நாளிதழில் நான்கண்ட ஒரு வேத்னைக்காட்சி. பார்க்க புகைப்படம். குழந்தை இல்லாததற்கு பெண் மட்டும்தான் காரணமா? யாராவது ஆண்கள் இப்படி வேண்டுதல் செய்வார்களா? . கண்ணீர்தான் வருகிறது.5 comments:

பிரியமுடன்...வசந்த் said...

ஆஹா எதிர் கட்சி ஆளுங்கோ...

vattukozhi said...

எந்த ஆணாவது தன்னிடம் குறை உள்ளது என்று ஒப்புக்கொள்வரா? கோழைகள்.

ஜெஸ்வந்தி said...

குறை யார் மேலும் இருக்கலாம் தோழி. ஆனால் தாய்மை என்ற வரம் இறைவன் பெண் குலத்துக்கு மட்டும் தந்து விட்டார்.
அதற்கு நிகராக உலகத்தில் எந்த சுகமும் கிடையாதே. அதனால் தான் பெண்கள் இப்படி வேண்டுதல் பண்ணுகிறார்கள்.

vattukozhi said...

உண்மை. ஜ்ஸ்வந்தி.

வால்பையன் said...

//யாராவது ஆண்கள் இப்படி வேண்டுதல் செய்வார்களா? //


நியாயமான கேள்வி!
ஆச்சி சொன்னது தான் சரி போல!