ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Wednesday, June 2, 2010

இதுதான் பதிவுலகமா????

நேற்று ஒரு ......X......இன்று ஒரு முல்லை......நாளை ஒரு.....Y.....ஆ...ஆ.........

வேதனைகளுடன்...........16 comments:

ஜோதிஜி said...

முல்லை என்பதோடு இனி வரும் காலங்களில் தொல்லைகள் குறைய வேண்டும் புதிய உலகம் படைப்போம் என்று யோசித்துப் பார்க்கலாம். கனவு நிஜமனால் நலம்.

அம்பிகா said...

அதே வேதனைகள் தான் இங்கேயும்... சகோதரி.:-(((

பட்டாபட்டி.. said...

இதுவும் கடந்து போகும்...

தமிழ் உதயம் said...

ஆம். இது தான் பதிவுலகம்.

பிரேமா மகள் said...

ஆளாக்குக்கு இப்படியே பேசிக்கிட்டு இருந்தா நடக்கிற காரியம் எதுவும் இல்லை..

எது விளம்பரம், எது நிஜம்ன்னும் சில சமயம் புரியவில்லை..


வலைப்பதிவுக்கென சில கட்டுபாடுகள் கொண்டுவரும் போதுதான் இவை சரிவரும்....

ஜெய்லானி said...

வினவு ல் முழு சம்பவம் படித்திலிருந்து மனதில் ஒரு வலி . ச்சே...இப்படியும் அசிங்கமா ஒருவரால் எழுத முடியுமா !!.
வருங்காலத்தில் இதுமாதிரி யாரும் வராமல் இருக்கனும் ...

jaisankar jaganathan said...

// ஜெய்லானி said...
வினவு ல் முழு சம்பவம் படித்திலிருந்து மனதில் ஒரு வலி . ச்சே...இப்படியும் அசிங்கமா ஒருவரால் எழுத முடியுமா !!.
வருங்காலத்தில் இதுமாதிரி யாரும் வராமல் இருக்கனும் ...
///
repeataaaaaaaaaaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

அமைதிச்சாரல் said...

:-(((((((((((((((((

Dr.Rudhran said...

இப்படி ஆகி விடக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது பதிவுலகில் ஒரு போராட்டம்.

சேட்டைக்காரன் said...

இது சோதனைக்காலம்....!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இன்னும் குறுகிய கண்ணோட்டத்திலையே ஊர்ந்ததுகொண்டிருக்கிறது பதிவுலகம் அதுதான் இந்த நிலை

ஹேமா said...

ம்...

கண்ணகி said...

பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி...

மங்குனி அமைச்சர் said...

நாளை நமதே

சி. கருணாகரசு said...

அய்யோ... அய்யோ.

தாராபுரத்தான் said...

உலகம் ஆயிரம் சொல்லட்டும்..உனக்கு நீயே நீதிபதி.