ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

Sunday, August 8, 2010

கண்ணாடி மனசு

இறந்துவிட்டது பாம்பு....

கடிபட்டதை சொல்லிக்கொண்டே இருக்கிறது வடு...


ஆட்டுக்குத்தெரியுமா...

வருபவன்....மீட்பனா,.....வெட்டுபவனா என்று...

37 comments:

ஜெய்லானி said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க..சூப்பர்..

சாந்தி மாரியப்பன் said...

சூப்பர்ங்க...

'பரிவை' சே.குமார் said...

Super...

ஹேமா said...

இரண்டு சிந்தனையுமே
கலக்கல்தான்.
எங்கே ஆளை ரொம்ப நாளாக் காணோம்.

எஸ்.கே said...

நல்லாயிருக்குங்க!

கண்ணகி said...

பார்க்கும், கேட்கும் அனுபவங்கள்தான் ஜெய்லானி...

கண்ணகி said...

நன்றி..சாரல்...

கண்ணகி said...

நன்றி..சே.குமார்...

கண்ணகி said...

நன்றி..ஹேமா....

சோம்பல்தான்.....????

கண்ணகி said...

நன்றி...எஸ்.கே...

தமிழ் உதயம் said...

அற்புதம்.

Thenammai Lakshmanan said...

ட்விட்டரில் எழுதுங்க கண்ணகி. செம நச்..

கண்ணகி said...

நன்றி...தமிழுதயம் சார்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருந்தது கண்ணகி

கண்ணகி said...

நன்றி...தேனு...தங்கள் வழிகாட்டலுக்கு...இணைத்துவிட்டேன்..

கண்ணகி said...

நன்றி...முத்துலட்சுமி..

ராமலக்ஷ்மி said...

மிக அருமை கண்ணகி.

கண்ணகி said...

நன்றி...ராமலட்சுமி...

விக்னேஷ்வரி said...

நச்ன்னு இருக்கு ரெண்டுமே.

கண்ணகி said...

நன்றி..விக்னேஸ்....

கண்ணகி said...

நன்றி..விக்னேஸ்....

கண்ணகி said...

நன்றி..விக்னேஸ்....

வால்பையன் said...

நச்சுன்னு இருக்கு!

கண்ணகி said...

நன்றி..வால்...

ஜோதிஜி said...

எளிமையில் ஒரு அற்புதம்

தாராபுரத்தான் said...

என்மோ சொல்ல நினைத்து பாதியில் நிறுத்திட்ட மாதிரி..தெரியுதே.

கண்ணகி said...

நன்றி...ஜோதிஜி...

கண்ணகி said...

சொல்ல வந்ததை முழுமையாக எழுத்தில் கொண்டுவரும் பக்குவம் இன்னும் வரவில்லை சார்...

'பரிவை' சே.குமார் said...

அன்புத் தோழி

வணக்கம்.
உங்கள் வலைப்பூ குறித்த பகிர்வை எனது இன்றைய வலைச்சரம் பதிவில் தொடுத்து இருக்கிறேன்.

நீங்கள் வாசிக்க வலைச்சரம்(http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_18.html) செல்லவும்.

நன்றி.
நட்புடன்
சே.குமார்

கண்ணகி said...

நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை...சே.குமார் சார்.

அறிமுகமும் கொடுத்து சிரமம் பாராமல் அதை சொல்லியதற்கும் மிகவும் நன்றி...

பழமைபேசி said...

//30 குறைகள் முதலில் சொல்லுங்க.திருத்திக்கிறேன்.:
//

எழுதினது நாலு வரி... அதுல எப்படிங்க 30 குறைகள் சொல்ல முடியும்??

இருந்தாலும் ஒன்னு சொல்றேன்...

”வெட்டுபவனா” அப்படின்னு இருந்தா நல்லா இருக்கும்.

பழமைபேசி said...

//ஏதாவது சொல்லுங்க...//

ஏதாவது

கண்ணகி said...

ஹ...ஹ...ஹா...இப்ப்த்தான் தத்தி தத்தி நாலுவரி கவிதை என்ற பேரில் எழுதுகிறேன்..

கொஞ்ச்ம் கொஞ்சமா அதிகம் பண்ணலாம்... நீங்கள் சொன்ன திருத்தம் பொருத்தமாதான் இருக்குது...மாத்திடலாம்..பழமை....

ஜோதிஜி said...

//ஏதாவது சொல்லுங்க...//

ஏதாவது


ஏனுங்கோ மணி இதுக்கு பேரு தான் கோயம்முத்தூர் குசும்புங்களா?

க.பாலாசி said...

ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் நச்சென்ன பதிவு...

கண்ணகி said...

ஆமானுங்க..ஜோதிஜி...கோயம்புத்தூர் என்றாலே குசும்புதான்...

கண்ணகி said...

பாலாஜி....மனசு ஒருநேரத்தில் ஒன்றையா நினைக்கிறது...