நன்றியோ...நன்றி...ஜெய்லானிக்கு..முதன்முதலில் தமிலிசில் இணைக்கப்பட்டு, 16 ஓட்டுகள் என்று பார்த்ததும் என்னால்நம்பவே முடியவில்லை...மீண்டும் மீண்டும் நன்றி.ஜெய்லானி..இதை எப்படி ஒவ்வொருமுறையும் இணப்பது என்று சொல்லுங்களேன்..
கவிதை மொழியில் இயலாதவர்களை குறிப்பிடும் போது..... “பேச இயலாதவர், பார்வை இழந்தவர்,காது கேளாதவர்.....” இப்படி குறிப்பிடலாம் என்பது என் தாழ்மையான கருத்து.... நேரடியாக சொல்வது மன வாட்டம் தருகிறது.
39 comments:
கவிதை அருமை கண்ணகி.அடிக்கடி எழுதுங்க..
அருமை கண்ணகி.
தமிலீஸ்ல லிங்க் பண்ணலையா?.
உள்ளுக்குள் போராடும் ஒரு மனசு.அருமை கண்ணகி.
நன்றி..சாரல்...முயற்சி செய்கிறேன்...
நன்றி...ராமலட்சுமி..
நன்றி...ஜெ....லின்க் பண்ண முடியல..அல்லது தெரியல..புதுசா வேற பெயரில் ஐ.டி.பதிவு செய்யணுமா என்று தெரியவில்லை..
நன்றி..ஹேமு...
கேட்காத கேள்விக்குள்ளும்
சொல்லாத பதிலுக்குள்ளும்
உறைந்திருக்கும்
நிதசப்தத்தையும் மீறி
திருப்பூரில் வாழத் தான் வேண்டியிருக்கிறது.
நான்கு வரியில் மிகப்பெரிய உண்மை.
ஆம்..ஜோதிஜி...திருப்பூரில் மட்டுமல்ல்..பல இடங்களில் மவுனத்தின் சாட்சிகளாய்த்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..
நன்றி..தமிழுதய்ம் சார்.
கவிதை சூப்பர்
தமிலிஷில் இனைத்து விட்டேன்
அமைதி..அமைதி.
\\கவிதை அருமை கண்ணகி.அடிக்கடி எழுதுங்க..\\
அருமை .. தொடர்ந்து எழுதவும்
நன்றியோ...நன்றி...ஜெய்லானிக்கு..முதன்முதலில் தமிலிசில் இணைக்கப்பட்டு, 16 ஓட்டுகள் என்று பார்த்ததும் என்னால்நம்பவே முடியவில்லை...மீண்டும் மீண்டும் நன்றி.ஜெய்லானி..இதை எப்படி ஒவ்வொருமுறையும் இணப்பது என்று சொல்லுங்களேன்..
நன்றிப்பா...
நன்றி..அம்பிகா...முயற்சிக்கிறேன்..
நன்றி...எல்.கே...
நல்லாயிருக்கங்க கண்ணகி... கனவுகள் அழுத்தமாகவும்...
eppadi ippadi kannagi..nice one
நன்றி..பாலாஜி...
நன்றி..தமிழ்...எங்கே கொஞசநாளா உங்கள் எழுத்துக்களைக் காண முடிவதில்லை..சிக்கீரமா தொடருங்க...
அறையும் நிதர்சனம்
நச்!
நச்
கண்ணகி, உங்களுக்கு ஒரு விருது தந்துள்ளேன்.
அன்பும், வாழ்த்துக்களும்.
நன்றி...பிரேமா மகள்..
நன்றி..வழிப்போக்கன்...முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
மனமார்ந்த நன்றிகள்...சகோதரி அம்பிகா...என்றும் அன்புடன் நினைவில்..
மிக அருமை கண்ணகி..
நன்றி..தேனு....
கவிதை அருமை.
கொஞ்சம் பெரிசா எழுதலாம்
நன்றி..ஜெய்சங்கர்..முயற்சிக்கிறேன்..
கவிதை மிக யதார்த்தம் தான்.....
கவிதை மொழியில் இயலாதவர்களை குறிப்பிடும் போது..... “பேச இயலாதவர், பார்வை இழந்தவர்,காது கேளாதவர்.....” இப்படி குறிப்பிடலாம் என்பது என் தாழ்மையான கருத்து.... நேரடியாக சொல்வது மன வாட்டம் தருகிறது.
உண்மைதான்..கருணாகரசு..நானும் யோசித்தேன்..
really nice...
நன்றி..கோவை குமரன்...முதல் வருகைக்கும் பதிவுக்கும்..
Post a Comment