ஜனவரி 20..சென்னிமலையில் தைப்பூசம்...

தினம் ஒரு தகவல் !!
இன்னிக்கி தேதி 4
  • Total Posts: 31
  • Total Comments: 945

Tuesday, July 28, 2009

கோவை சரளா வைத்தியம்.

என் கணவருக்கு ஒரு நாள் தாங்க முடியாத தலைவலி. என்னை அழைத்து முடியைப் பிடித்து ஆட்டு என்றார்? எவ்வளவு நல்ல சான்ஸ்? பல நாள் ஆசையைத் திர்த்துக் கொண்டேன். உச்சியைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டேன். என்ன ஆச்சரியம் ? மனிதர் ஐந்து நிமிடத்தில் ப்ரீ ஆகி விட்டார். ஒரு வலிக்கு இன்னொரு வலி எதிர்வினை ஆகி குணப்படுத்தி விட்டது.
தலை வலிக்கும்போதெல்லாம் இப்போது சரளா வைத்தியம்தான். நீங்களும்
முயற்சித்துப் பாருங்கள்.
இன்னொரு நாள் நடுஇரவில் என் கணவருக்கு முட்சுத் திணறல் வந்துவிட்டது?
எந்த டாக்டர் வருவார்? சுடுநீர் காயவைத்து துண்டை நனைத்துப் பிழிந்து
தொண்டையில் வைத்து ஒத்தடம் கொடுத்தேன். சிறிது நேரத்தில் நார்மல் ஆகி
விட்டார். இப்படித்தான் பல கைவைத்தியங்கள் அறிமுகம் ஆகிறது. சோதித்துப்
பார்த்து சொல்லுங்கள்.

4 comments:

Unknown said...

kazhuthu vali varuma ungka kanavarukku

cheena (சீனா) said...

ஹோம் மேக்கரா - பரவால்ல - நெரெய நேரம் கிடைக்கும் - நெரெய எழுதுங்க - கை வைத்தியம் பத்தி மாமியார் சொல்லிக் கொடுத்தத எல்லாம் எழுதுங்க

நல்வாழ்த்துகள் கண்ணகி

கண்ணகி said...

கழுத்துவ்லிக்கு ஏதாவது வைத்தியம் உண்டா ஜெய்சங்கர்...

கண்ணகி said...

நன்றி சீனா சார். இதுமாதிரி வைத்தியங்கள் கைவசம் நிறைய இருக்கு.....